Thursday, 20 July 2017

Sister


முதலில்   பிறந்து   தனியாய்   நின்றேன்,

உறவென   சொல்ல   தங்கையாய்    பிறந்தாய் , 

தனிமையில்     நிற்க்கும்போது   

கைபிடித்து     தோழி     ஆனாய் 

"அண்ணா "   என்ற    சொல்லை    எதிர்பார்த்து    நின்றேன் 

"போடா "   என்று    அன்பாய்   சொன்னாய்

மலரட்டும்    இதுபோல்   அண்ணன்   தங்கை 

உறவுகள்    இனிமையாய்  !!!!!!!







No comments:

Post a Comment

HAPPY FRIENDSHIP DAY

காதலர்    தினம்    அன்று    காதலி  இல்லை  என்று    வருத்தப்படுவனைவிட  நண்பர்கள்   தினம்    அன்று   " நல்ல   நண்பன் " ...